Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்போரூரில் பால்குட விழா ... பாடலீஸ்வரர் கோவிலில் ஏகாதச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் மாடுகளுக்காக வழிபாடு
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் மாடுகளுக்காக வழிபாடு

பதிவு செய்த நாள்

16 ஜன
2017
02:01

காஞ்சிபுரம்: மாட்டு பொங்கல் பண்டிகையான நேற்று, காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு மாடுகளை அழைத்து வந்து, கிராமவாசிகள் வழிபாடு நடத்தி சென்றனர். காஞ்சிபுரம் சுற்று வட்டார கிராமங்களில், மாட்டு பொங்கல் பண்டிகையை , வெகு விமரிசையாக கிராமவாசிகள் நேற்று கொண்டாடினர். மாடுகளை வளர்க்கும் விவசாயிகள், அவற்றிற்கு பிடித்த உணவுகளை வழங்கி, சிறப்பு பூஜைகள் செய்து, மாடுகளை வழிபட்டனர். கிராமத்தில் உள்ள கோவில்களுக்கு,மாடுகளை அழைத்து வந்து, வழிபாடு நடத்தினர். இதில், பெரும்பாலானோர், காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு மாட்டு வண்டியில் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். அவ்வாறு நேற்றும் ஏராளமானோர் மாட்டு வண்டியில் வந்து வழிபாடு நடத்தி, சென்றனர். கிராமப்புறத்தில் உள்ள குழந்தைகள் மாட்டு வண்டியில் அமர்ந்து கொண்டு, ஊர் முழுவதும், ’பொங்கலோ பொங்கல்’ என, கூறிய படி வருவர். இவ்வாறு ரோந்து வரும் மாடுகளை அலங்காரம் செய்து, அதன் கொம்புகளில்
பலுான், ரிப்பன் கட்டி அழைத்து வருவர். ஆஞ்சநேயர் கோவிலில் வழிபாடு நடத்தி, அங்கு வழங்கப்படும் குங்குமத்தை மாட்டின் நெற்றியில் இட்டு, மீண்டும் ஓட்டிச்சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar