Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் நிறைவு :நடை அடைப்பு சபரிமலையில் பக்தர்கள் தரிசனம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளை மாடுகள், பசுக்களை தெய்வங்களாக வழிபடும் மக்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஜன
2017
10:01

இரும்பாலை: கால்நடைகள், துன்புறுத்தப்படுவதாக கூறி, ஜல்லிக்கட்டுக்கு பீட்டா அமைப்பு தடை பெற்றுள்ள நிலையில், சேலம் அருகேயுள்ள கிராமத்தில், காளைகள் மற்றும் பசுக்களுக்கு சிலை வைத்து, தெய்வங்களாக வழிபடும் வழக்கம் இன்றும் இருந்து வருகிறது.

Default Image
Next News

தமிழக கிராமங்களில், பொங்கல் விழாவையொட்டி நடக்கும், ஜல்லிக்கட்டில் அவிழ்த்து விடப்படும் காளைகளை பிடிக்கும், மாடுபிடி வீரர்களால், காளைகள் துன்புறுத்துப்படுகிறது என்ற குற்றச்சாட்டால், ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. உண்மையில், காளைகளை துன்புறுத்துவது கிடையாது; காளைகளை பிடிக்க முயலும் மாடுபிடி வீரர்களுக்கு வேண்டுமானால்  காயங்கள் ஏற்படும். தங்கள் வீட்டு குழந்தையை போல்தான், காளைகளை பாதுகாத்து வளர்த்து வருவதாக ஜல்லிக்கட்டு வீரர்கள் தெரிவித்தனர்.  குடும்பத்துக்காக உழைத்த, கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இன்றளவும் கிராமங்களில் காளைமாடுகளை வழிபாடு நடத்தி வருகின்றனர். சேலம், இரும்பாலை அருகே மாரமங்கலத்துப்பட்டி கிராமத்தில், வயல்வெளிகளுக்கு நடுவே, 50க்கும் மேற்பட்ட காளைமாடு மற்றும் பசுமாடு சிலைகள் வைத்து, இப்பகுதி விவசாயிகள் தெய்வங்களாக வழிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளாக பசு, மாடுகளுக்கு இப்பகுதி மக்கள் சிலை வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்குப் பிறகு வரும் 3வது திதியான அட்சய ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar