Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குடும்பத்தை விட்டு விலகியிருக்கும் ... கூட்டுப்பிரார்த்தனைக்கு பலன் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அழகுக்கலை தோன்றிய இடம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஜன
2017
05:01

கம்ஹாசுரன் என்னும் அரக்கன் மூவுலகங்களிலும் பல அநியாயங்களைச் செய்துஉயிர்களைத்  துன்புறுத்தி வந்தான். தேவர்கள் பராசக்தியின் உதவியை நாடி ஓடினர். கருணையே உருவான அம்பிகை, திரிபுர பைரவியாக உருவெடுத்து கோபத்துடன் கிளம்பினாள். விஷயமறிந்த அசுரன், தனக்கு அழிவு நேராமல் இருக்க சிவபெருமானைக் குறித்து தவத்தில் ஆழ்ந்தான். அவன் இறைவனிடம் எவ்வரமும் கேட்கமுடியாதபடி ஊமையாகும்படி சபித்தாள் அம்பிகை. பேசும் சக்தியற்ற அவன் மூகாசுரன் என்று பெயர் பெற்றான். மூகம் என்றால் ஊமை. கோபம் காரணமாக, மூகாசுரன் முன்னை விட மேலும் மூர்க்கம் கொண்டவனாக அலைந்தான். அவனை அம்பாள் சம்ஹாரம் செய்தாள். இந்த அம்பாள் கொல்லுõர் என்னும் இடத்தில் கோயில் கொண்டு அருள்பாலிக்கத் தொடங்கினாள். மூகாசுரனை அழித்ததால் அம்பிகைக்கு மூகாம்பிகை என்று பெயர் ஏற்பட்டது. இங்கு ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட பஞ்சலோகசிலை உள்ளது. நான்கு திருக்கரங்களுடன், பத்மாசனத்தில் சங்கு சக்கரத்தை ஏந்தி காட்சி தருகிறாள். சவுந்தர்யலஹரி என்னும் புகழ்பெற்ற துதியை அம்பிகை மீது ஆதிசங்கரர் இங்கு தான் பாடினார். சவுந்தயர்ய லஹரி என்றால் அழகுக்கலை என்று பொருள். ஈடுஇணையில்லாத அழகுடைய அம்பிகையைப் போற்றும் சவுந்தர்ய லஹரியைப் பாராயணம் செய்தவர்கள் பொன்னும் பொருளும் பெற்று மகிழ்வர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar