Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சீரடி சாய்பாபாவிற்கு நிகும்பல யாகம் நரசிங்கபுரம் திருமுருகனுக்கு வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிப்., 3ல் கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2017
01:01

திருத்தணி: புதியதாக கட்டப்பட்டு வரும் கங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம், வரும் 3ம் தேதி, நடைபெறுகிறது. திருவாலங்காடு ஒன்றியம், மாமண்டூர் கிராமத்தில், 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கங்கையம்மன் கோவில் கட்டும் பணிகள் நிறைவடைந்துள்ளன. இக்கோவிலின் கும்பாபிஷேகம், வரும், 3ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கோவில் வளாகத்தில் இரண்டு யாகசாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. வரும், 2ம் தேதி காலை, இரு யாகசாலைகள், 108 கலசங்கள் வைத்து மகா கும்பாபிஷேக பணிகள் கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. அன்று மாலை, வாஸ்து பூஜை, முதல்கால பூஜைகள் நடக்கின்றன. மறுநாள், காலை, 7:30 மணி முதல், காலை, 9:00 மணிக்குள் புதியதாக அமைக்கப்பட்ட மூலவர் அம்மன் சிலைக்கு கலசநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar