Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயில் வெள்ளி வாகனம் ... தி.மலை அருணாச்சலேஸ்வரர் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் தி.மலை அருணாச்சலேஸ்வரர் பரிவார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை பத்திரகாளியம்மன் கோயிலில் தை உற்சவ விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை பத்திரகாளியம்மன் கோயிலில் தை உற்சவ விழா!

பதிவு செய்த நாள்

02 பிப்
2017
04:02

மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம், நேருதெருவில் அமைந்துள்ளது பத்திரகாளியம்மன் . இக்கோயிலில் 8ம் ஆண்டு தை உற்சவ திருவிழா நடைபெறவிருக்கிறது. 9ம் தேதி விழா துவங்கி, 12ம்தேதி  சக்தி கரகம், முளைப்பாரி கரைத்தல் நடைபெறுகிறது.

நிகழ்ச்சி நிரல்:

9.2.2017- அன்று இரவு 12 மணியளவில் அம்மனுக்கு கண்திறப்பு விழா நடைபெறும்.
10.2.2017- காலை: 7.00 மணிக்கு- சொக்கத்தான் ஊரணியிலிருந்து பால்குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும். மதியம்: 12.00 மணியளவில் அன்னதானம் நடைபெறும்.
இரவு: 7.00 மணிக்கு- சக்தி கரகம் எடுத்து திருவீதி சுற்றி வருதல்.
11.2.2017- காலை: 7.00 மணிக்கு- ஊர் பொங்கல் மற்றும் சிறப்பு பூஜை நடைபெறும்.
மாலை: 4.00 மணிக்கு- அக்னி சட்டி எடுத்து திருவீதி சுற்றி வருதல்.
இரவு: 8.00 மணிக்கு- முளைப்பாரி எடுத்து திருவீதி சுற்றி வருதல்.
12.2.2017- அதிகாலை: 1.00 மணிக்கு- சக்தி கரகம், முளைப்பாரி கரைத்தல்
மதியம்: 12 மணியளவில் அம்மன் அருட்பிரசாதம் வழங்கப்படும்.

தொடர்புக்கு: பி. ராஜ் (எ) தர்மராஜ். 98425 82272. கோவில் நிர்வாகிகள்: எம். தட்சிணாமூர்த்தி, டி. சுமதி.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று  இரவு ஐப்பசி மாத அமாவாசையை ... மேலும்
 
temple news
பூரி: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலில், இன்று அதிகாலை நடைபெற்ற ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் நான்காவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை உக்கடம் சுண்டக்கா முத்தூர் பைபாஸ் ... மேலும்
 
temple news
திருமலை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை காலை ... மேலும்
 
temple news
காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால மண்டலம் காணிப்பாக்கம் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar