Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளஹஸ்தி ராஜகோபுரத்திற்கு மகா ... திருப்பதி ஆர்ஜித சேவா டிக்கெட் இன்று வெளியீடு திருப்பதி ஆர்ஜித சேவா டிக்கெட் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாரூர் திருமீயச்சூர் கோவில் தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவாரூர் திருமீயச்சூர் கோவில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

03 பிப்
2017
11:02

திருவாரூர், பேரளம் அருகே, திருமீயச்சூர் லலிதாம்பாள் சமேத மேகநாத சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே, திருமீயச்சூரில், வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்தமான, லலிதாம்பாள் சமேத மேகநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் பிரம்மோற்சவம், கடந்த 24ல், விக்னேஸ்வரர், வாஸ்து சாந்தி பூஜைகளுடன்துவங்கியது. பிரதான உற்சவமான தேரோட்டத்தை முன்னிட்டு, மேகநாத சுவாமி, லலிதாம்பாள், விநாயகர், சண்டிகேஸ்வரர், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர் உற்சவர்கள், நேற்று முன்தினம் இரவு, தேரில் எழுந்தருளினர். வேளாக்குறிச்சி ஆதீனகர்த்தர் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வடம்பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். பக்தி கோஷங்களுடன் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக, மாலையில், தேர் நிலையை வந்தடைந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar