ஆள் செய்யாததை ஆடை செய்யும்! இது நியாயமான பழமொழியா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2011 03:10
பழமொழிகள் அனைத்தும் அனுபவத்தின் வெளிப்பாடே. அதனால், அதில் இருக்கும் உண்மையை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆள் பாதி ஆடை பாதி என்றும் இதைச் சொல்வதுண்டு. ஒருவருடைய நடை, உடை, பாவனை அனைத்துமே மற்றவர் முன்னிலையில் நம் கவுரவத்தை உயர்த்த காரணமாக அமைகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.