Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் ... துர்க்கை அம்மனுக்கு 108 விளக்கு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுருட்டப்பள்ளியில் சிவராத்திரி உற்சவம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2017
02:02

ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி, பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில், வரும், 16ம் தேதி, 11 நாள் சிவராத்திரி உற்சவம் நடைபெற உள்ளது. சுருட்டப்பள்ளி, பள்ளிகொண்டேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில், சிவராத்திரி உற்சவம் சிறப்பு வாய்ந்தது. ஒவ்வொரு ஆண்டும், மாசி மாதம், 11 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், தமிழகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து, திரளான பக்தர்கள், இங்கு குடும்பத்துடன் தங்கி, விழாவில் கலந்து கொள்வர். இந்தாண்டு சிவராத்திரி உற்சவம், வரும், 16ம் தேதி வியாழக்கிழமை துவங்குகிறது. உற்சவக் காலத்தில், 18ம் தேதி முதல், தினமும் மாலை, 4:00 மணிக்கு சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்புப் பூஜைகள், மாலை, 5:00 மணிக்கு யாகசாலைப் பூஜைகள், இரவு, 7:00 மணிக்கு அரிகதை, அன்னமாச்சார்யா கீர்த்தனைகள் நடைபெறும். ஒவ்வொரு நாளும், உற்சவர் வெவ்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில், சித்திரை பெருவிழாவின் நான்காம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar