Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மாசி ... சோலைமலை முருகன் கோயிலில் பக்தர்கள் வடம் பிடித்த தங்கத்தேர் சோலைமலை முருகன் கோயிலில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றக்குடி கோயில் தைப்பூச தேரோட்டம்
எழுத்தின் அளவு:
குன்றக்குடி கோயில் தைப்பூச தேரோட்டம்

பதிவு செய்த நாள்

09 பிப்
2017
11:02

காரைக்குடி: குன்றக்குடி சண்முகநாத பெருமான் தைப்பூச திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயில் தைப்பூச விழா கடந்த 31-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் இரவு 8:00 மணிக்கு சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 5-ம் தேதி தங்க ரதத்திலும், 7-ம் தேதி வெள்ளி ரதத்திலும் சுவாமி வீதி உலா நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக காலை 5:30 மணிக்கு சுவாமி திருத்தேருக்கு வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 4:30 மணிக்கு பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க தேரோட்டம் நடந்தது. பொன்னம்பல அடிகள் தொடங்கி வைத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar