Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றக்குடி கோயில் தைப்பூச ... ராமேஸ்வரம் கோயிலில் வருஷாபிஷேகம் ராமேஸ்வரம் கோயிலில் வருஷாபிஷேகம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சோலைமலை முருகன் கோயிலில் பக்தர்கள் வடம் பிடித்த தங்கத்தேர்
எழுத்தின் அளவு:
சோலைமலை முருகன் கோயிலில் பக்தர்கள் வடம் பிடித்த தங்கத்தேர்

பதிவு செய்த நாள்

09 பிப்
2017
11:02

அழகர்கோவில், சோலைமலை முருகன் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தங்கத் தேரோட்டம் நடந்தது. அழகர்கோவில் மலை மீது உள்ள இக்கோயில் தைப்பூச விழா ஜன., 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று காலை தேரோட்டம் நடந்தது. கோயிலில் தேர் செல்வதற்கான இடவசதி இல்லாததால் முருகன் கோயிலில் தேர் இல்லை. இந்த குறையை போக்க தங்க தேர் செய்யப்பட்டது. தைப்பூசம் அன்று மட்டும் பக்தர்கள் இலவசமாக தேரை வடம் பிடித்து இழுக்கலாம். தைப்பூச விழாவை முன்னிட்டு நேற்று காலையில் யாகசாலை பூஜை முடிந்து, உற்சவர் முருகப் பெருமானுக்கு பல்வேறு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து பல்லக்கில் புறப்பட்ட சுவாமி தங்கத்தேரில் எழுந்தருளினார். பக்தர்கள் அரோகரா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். இன்று காலை தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து தலைமையில், கண்காணிப்பாளர் அங்கயற்கன்னி முன்னிலையில் பணியாளர்கள் தேவராஜ், பாண்டியன், பட்டர் பாலகணபதி ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar