குளத்தில் நீர் மட்டம் அதிகமாக அதிகமாக, அதை வெளியேறச் செய்து கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கரை உடைந்து நீர் முழுவதும் வெளியேறி வீணாகிவிடும். அதுபோல நமது வருமானத்தில் ஒரு பங்கை தானம் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். இல்லாவிடில், அது தீய வழிகளில் பறிபோய் விடும்.