Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருமழிசை ஆழ்வாருக்கு தேரோட்டம் கோட்டை ஈஸ்வரன் கோவில் தேர்த் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உற்சவர் முருகப்பெருமான் தரணிவராகபுரத்தில் வீதியுலா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 பிப்
2017
01:02

திருத்தணி: தரணிவராகபுரம் கிராமத்தில், உற்சவர் முருகப்பெருமான், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருத்தணி முருகன் மலைக்கோவிலில் இருந்து உற்சவர் முருகப்பெருமான், ஆண்டுதோறும், தை மாதத்தில் திருத்தணி ஒன்றியம் தரணிவராகபுரம் கிராமத்தில், வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அந்த வகையில் நேற்று காலை, 10:00 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான், மலைப்படிகள் வழியாக சரவணப்பொய்கை குளத்தை அடைந்தார். பின், அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில், உற்சவ பெருமான், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார். அங்கிருந்து, தரணிவராகபுரம் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோவில் மண்டபத்தில் எழுந்தருளிய முருகப்பெருமானுக்கு, மாலை, 6:00 மணியளவில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அனைத்து தெருக்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முருகர் வீதியுலாவை முன்னிட்டு கிராமம் முழுவதும், வண்ண விளக்குகளால் அலங்கரித்தும், வீதிகளில் வண்ண கோலங்கள் போட்டும் முருகப் பெருமானை வரவேற்றனர். மேலும், பெண்கள் வீடுகள் தோறும், உற்சவருக்கு கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து சிறப்பு பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar