திண்டிவனம்: திண்டிவனம் அய்யந்தோப்பு சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. திண்டிவனம் அய்யந்தோப்பு 2வது வார்டில் உள்ள கெங்கையம்மன் மற்றும் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு, சுப்ரமணிய சுவாமிக்கு கும்பாபிஷேகம் நடந்தது.