ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் வள்ளலார் சமரச சன்மார்க்க சங்கத்தில் தைப்பூசத்திருவிழா, தலைவர் சுந்தரம் தலைமையில் நடந்தது. தொழிலதிபர் சொக்கலிங்கம், புலவர் பாலகிருஷ்ணன் பேசினர். சாதுராஜா சுவாமிகள் சிறப்பு பூஜைகள் நடத்தினார். அன்னதானம் மற்றும் ஏழைகளுக்கு உடைகள் வழங்கபட்டன.