Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கெட்ட வழக்கங்கள் வேண்டாமே! இறைவன் நினைப்பதே நடக்கும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அன்பு மனங்களில் ஆண்டவர்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2017
03:02

பிரான்சிஸ் அசிசி என்ற துறவியைத் தேடி மூன்று பேர் வந்தனர். “துறவியாரே! நாங்கள் ஒரு மலையிலுள்ள குகைகளில் தனித்தனியாக வசிக்கிறோம். ஆண்டவரைக் காண வேண்டுமென்பது எங்கள் ஆசை.அதற்காக கடும் பிரயத்தனம் செய்கிறோம், ஜெபிக்கிறோம். நாங்கள் அவரைக் காண முடியவில்லை. தாங்கள் தான் ஆலோசனை கூற வேண்டும்,” என்றனர். அவர்களைப் பார்த்து சிரித்த துறவி, “இருப்பதே மூவர்! நீங்களே பிரிந்திருந்தால் ஆண்டவரை எப்படிக் காண முடியும்? நீங்கள் மூவரும் இனி ஒரே குகையில் தங்குங்கள். உங்களில் ஒருவரைத் தந்தையாகவும், ஒருவரைத் தாயாகவும், ஒருவரைக் குழந்தையாகவும் கருதிக் கொள்ளுங்கள். ஒரு மாதம் கழித்து தந்தையாக இருந்தவர்  தாயாகவும், தாயாக இருந்தவர்     தந்தையாகவும், இன்னொருவர் குழந்தையாகவும் மாறிக் கொள்ள வேண்டும். இப்படி எல்லோருமே மூன்று உறவுகளாக மாறி மாறி நடந்து கொள்ளுங்கள். உங்களுக்குள் எப்போது ஒற்றுமையும், அன்பும் அதிகமாகிறதோ அப்போது ஆண்டவர் உங்களுக்குத் தெரிவார்,” என்றார். அன்பிலும், ஒற்றுமையிலும் மட்டுமே ஆண்டவர் வாழ்கிறார் என்பதை அந்த இளைஞர்களுக்கு எளிதாகப் புரிய வைத்தார். உலகில் பிறந்த அனைவரும் தங்களை உறவுகளாக, நட்பாக பார்க்கும் காலம் எப்போது வருகிறதோ, அப்போது தான் ஆண்டவரைக் காண முடியும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar