Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதியோகி சிவன் யோகத்தின் மூலம் -3: ... விஸ்வேஸ்வரர் கோவிலில் எறிபத்த நாயனார் குரு பூஜை விழா விஸ்வேஸ்வரர் கோவிலில் எறிபத்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செம்மங்குடி கோவிவில் ஸம்வத்ஸராபிஷேக விழா
எழுத்தின் அளவு:
செம்மங்குடி கோவிவில் ஸம்வத்ஸராபிஷேக விழா

பதிவு செய்த நாள்

16 பிப்
2017
11:02

திருவாரூர்: திருவாரூர் அருகே, செம்மங்குடி கோவிலில் ஸம்வத்ஸராபிஷேக மகோற்சவ விழா நேற்று நடந்தது. திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, செம்மங்குடியில், ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வர சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், 19ம் ஆண்டு, ஆனந்தவல்லி ஸ்ரீமஹாமேரு ஸம்வத்ஸராபிஷேக மகோற்சவம், விக்னேஸ்வர பூஜை, யாகசாலை பூஜையுடன் நேற்று முன்தினம் துவங்கியது.நேற்று காலை, 7:30 மணிக்கு, யாகசாலையில் இரண்டாம் கால பூஜை; 9:00 மணிக்கு, ஆனந்தவல்லி மஹாமேருக்கு மகா அபிஷேகம் நடந்தது. காலை, 9:30 மணிக்கு, கடம் புறப்பாடு; 10:00 மணிக்கு, ஆனந்தவல்லி சமேத அகஸ்தீஸ்வரர் மற்றும் மஹாமேருக்கு கலச அபிஷேகம் நடந்தது.விழாவை முன்னிட்டு, காலை முதல், மாலை வரை, குழந்தைகளின் பரத நாட்டியம் உள்ளிட்ட, நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலை, 6:00 மணிக்கு, கஜ பூஜை, அஸ்வ பூஜை, கோபூஜை, லட்சார்ச்சனை; இரவு, 7:00 மணிக்கு, இன்னிசையுடன் கிளி வாகனத்தில் உற்சவர் வீதி உலா நடந்தது. இன்று, திருக்கல்யாண உற்சவத்துடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை, ஆனந்தவல்லி கைங்கர்ய சபாவினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சனிக்கிழமை திரயோதசி திதியுடன் வருவது சனி மகா பிரதோஷமாகும். சிவபெருமான் ஆலகால நஞ்சை உண்டு அகிலத்ததை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதியோகி மற்றும் 63 தேர்களுடன் பாதயாத்திரையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு மாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பழநி ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மாசி மாத பிறப்பு, விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் ... மேலும்
 
temple news
கோவை: மாசி மாதம் முதல் சனிக்கிழமை மற்றும் துவாதசி திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar