Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ... ராம்சுரத் குமார் மகராஜின் 16ம் ஆண்டு ஆராதனை விழா ராம்சுரத் குமார் மகராஜின் 16ம் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீழடி நாகரிகம் கி.மு., 2ம் நூற்றாண்டு : கார்பன் பகுப்பாய்வில் தகவல்
எழுத்தின் அளவு:
கீழடி நாகரிகம் கி.மு., 2ம் நூற்றாண்டு : கார்பன் பகுப்பாய்வில் தகவல்

பதிவு செய்த நாள்

23 பிப்
2017
11:02

சென்னை: கீழடி நகர நாகரிகம், கி.மு., இரண்டாம் நுாற்றாண்டைச் சேர்ந்தது என, அமெரிக்காவில் செய்யப்பட்ட, கார்பன் பகுப்பாய்வின் மூலம், தெரிய வந்துள்ளது. மதுரைக்கு அருகில் உள்ள கீழடியில், 2014 முதல், இரு கட்டங்களாக, மத்திய தொல்லியல் துறை அகழாய்வை மேற்கொண்டது. அதில், 5,800 தொல் பொருட்கள் கிடைத்தன. அவற்றில், 1.95 மீட்டர் ஆழத்தில் கிடைத்த, கட்டட தொல்பொருட்களில் இருந்து, இரு கரிமப் பொருட்கள், அமெரிக்காவின், புளோரிடா மாகாணத்திற்கு, பரிசோதனைக்கு அனுப்பட்டன. அங்குள்ள, பீட்டா பகுப்பாய்வு கூடத்தில், கார்பன் பகுப்பாய்வு சோதனை நடந்தது. இதன் முடிவுகள், தற்போது வெளியாகி உள்ளன. அதில், கீழடி கரிமப் பொருட்கள், கி.மு., இரண்டாம் நுாற்றாண்டை சேர்ந்தவை என, தெரிய வந்துள்ளது. இதனால், கீழடி நகர நாகரிகத்திற்கான காலம் வரையறுக்கப்பட்டுள்ளது. கீழடி அகழாய்வு பிரிவின் தலைவர், அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியதாவது: கீழடியில், அடுத்த கட்ட அகழாய்வுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கான நிதி கிடைத்த உடன், நில உரிமையாளர்களிடம் ஒப்புதல் பெற்று, அகழாய்வு பணிகள் துவக்கப்படும். மார்ச் இரண்டாம் வாரத்தில், பணிகள் துவங்க வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; சீர்காழி வைத்தீஸ்வரன் கோவிலில்  தை செவ்வாய் உற்சவ தேரோட்டம் நடைபெற்றது. திரளான ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில், மாசி மகா சிவராத்திரி திருவிழா, ... மேலும்
 
temple news
கோவை; 63 நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் தை மாதம் விசாக நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார். ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசங்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில், 300வது சுவாதி ஹோமம் நடந்தது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வருடாந்திர மகா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar