கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
கீழக்கரை: சேதுக்கரை அருகே பஞ்சந்தாங்கி பாப்பாத்தி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பொங்கல் வைத்தும், நெய்தீபம் ஏற்றியும் அம்மனை வழிபட்டனர்