Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியாயி அம்மன் கோவிலில் அமாவாசை ... மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டி ஹயக்கிரீவருக்கு சிறப்பு பூஜை மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற வேண்டி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரனுார் சத்திரம் திரவுபதியம்மன் கோவில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பரனுார் சத்திரம் திரவுபதியம்மன் கோவில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

28 பிப்
2017
11:02

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த பரனுார் சத்திரம்  கோவிலில் தேர்த் திருவிழா நடந்தது. திருக்கோவிலுார் அடுத்த பரனுார் சத்திரம் திரவுபதியம்மன் கோவில், பிரம்மோற்சவ விழா நடந்தது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் தேரோட்டம், தீமிதி விழா நடந்தது. திரவுபதியம்மன் சமேத அர்ச்சுணன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 7 ஊர்களில்‚ வீதியுலா நடந்தது. மாலை 4:00 மணிக்கு‚ சுவாமி கோவிலை அடைந்தவுடன், தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி நடந்தது, அலங்கரிக்கப்பட்ட சுவாமி தேரில் எழுந்தருளி, பக்தர்கள் வடம்பிடிக்க, முக்கிய வீதிகள் வழியாக நிலையை வந்தடைந்தது. கரகம் தீக்குண்டத்தில் இறங்க, தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள், கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் பிரம்மோற்சவத்தையொட்டி லட்சுமி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் : பழையாறையில் உள்ள சோழர்கள் காலத்திற்குரிய சோமநாதர் கோவிலின் ராஜகோபுரம் சிதலமடைந்த ... மேலும்
 
temple news
அவிநாசி; மஹா சிவராத்திரியை முன்னிட்டு ஆயிரம் கிலோமீட்டர் ஷிவாங்கா பாதயாத்திரை. மஹா சிவராத்திரி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; மாசி மகா சிவராத்திரி விழா யொட்டி இன்று (பிப்., 10) சுவாமி, அம்மன் கெந்தமாதன பர்வதம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கேரளா மாநிலத்தில் உள்ள 29 முக்கிய கோவில்களில், கோவை ஈஷாவில் நடக்கும் மஹா சிவராத்திரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar