Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோடை தொடங்கியதால் குமரி பகவதி ... பழநி மாரியம்மன் கோயில் விழா 2,511 குடங்களில் பாலபிஷேகம் பழநி மாரியம்மன் கோயில் விழா 2,511 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நத்தம் மாரியம்மன் மாசி திருவிழா: பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2017
10:03

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழாவை முன்னிட்டு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.

Default Image
Next News

கடந்த பிப்., 27 அன்று கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. மறுநாள் கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து வந்த பக்தர்கள் காப்பு கட்டி விரதம் துவங்கினர். அன்று முதல் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மயில், சிம்மம் மற்றும் அன்ன வாகனங்களில் அம்மன் பவனி வந்தார். பக்தர்கள் கரும்பு தொட்டில், அலகு குத்தி, காவடி மற்றும் பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் அரண்மனை பொங்கல் வைத்தல், மாவிளக்கு மற்றும் காவடி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் அம்மன் குளத்தில் இருந்து அக்னிச்சட்டி எடுத்து கோயிலை சுற்றி வந்து மீண்டும் குளத்தில் குடிவிட்டனர்.

கழுமரம் ஏறிய இளைஞர்கள்:
தொடர்ந்து கோயில் முன்பு ஊன்றப்பட்ட கழுமரத்தில் இளைஞர்கள் ஏறினர். கோயில் அருகே அமைக்கப்பட்டிருந்த அக்னி குண்டத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இரவில் கம்பம் அம்மன் குளத்தில் விடப்பட்டது. இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, இரவு அம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம் செல்வதுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை அறநிலையத்துறையினர் மற்றும் பரபம்பரை பூசாரிகள் செய்திருந்தனர். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 
temple news
மதுரை: ‘திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்’ என, உயர் நீதிமன்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar