Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மாரியம்மன் கோயில் விழா 2,511 ... தியாகராஜ சுவாமி பிரம்மோற்சவம் நிறைவு: திருநடனம் காண குவிந்த பக்தர்கள் தியாகராஜ சுவாமி பிரம்மோற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூர் கந்த சுவாமி கோவில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருப்போரூர் கந்த சுவாமி கோவில் திருக்கல்யாண உற்சவம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

15 மார்
2017
11:03

திருப்போரூர்: கந்தசுவாமி பெருமான், வள்ளியை மணம் முடிக்கும் திருக்கல்யாண உற்சவம், திருப்போரூரில் நேற்று சிறப்பாக நடை பெற்றது. திருப்போரூரில் உள்ள , பிரசித்தி பெற்ற கந்தசுவாமி கோவிலில், கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா துவங்கியது. அன்றிலிருந்து, தொடர்ந்து நடைபெற்று வரும் விழா நாட்களில், ரதோற்சவம், தெப்போற்சவம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிலையில், நேற்று காலை , திருக்கல்யாண உற்சவம் நடை பெற்றது. காலை , 7:30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் கந்தசுவாமி பெருமான், உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளினார். பின், கோவில் சிவாச்சாரியார்களால், திருக்கல்யாணத்திற்கான யாக பூஜைகள் நடைபெற்று, 8:35 மணிக்கு, பக்தர்களின் அரோகரா கோஷத்தின் மத்தியில், கந்த சுவாமி பெருமான், வள்ளியை மணம் முடிக்கும் வைபவம், சீரும் சிறப்புமாக நடந்தேறியது. அதை தொடர்ந்து, சுவாமியின் திருவீதியுலா நடைபெற்றது. இதில், சுவாமியின் திருக்கல்யாண கோலத்தை கா ண, மாடவீதிகளில் காத்திருந்த உள்ளூர்வாசிகள் பலர், சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். 12 நாட்களாக நடைபெற்ற பிரம்மோற்சவ விழா, திருக்கல்யாண உற்சவத்துடன், இனிதே நிறைவு பெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar