Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பள்ளிகொண்டீஸ்வரர் கோவில் ... கோட்டை மாரியம்மன் கோவிலில் நன்கொடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாபா கோவில்களில் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2017
12:03

நகரி: நகரி மற்றும் புத்துார் பகுதிகளில் உள்ள சாய்பாபா கோவில்களில் சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன. சித்துார் மாவட்டம், நகரி மற்றும் புத்துார் பகுதிகளில் உள்ள திவ்யதாமம் சாய்பாபா கோவிலில், மூலவருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தன. மதியம், 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலையில் சேஜ் ஆரத்தி மற்றும் பஜனை குழுவினரால் சாய்பாபா கீர்த்தனைகள் பாடப்பட்டன. இதில், நகரி, புத்துார் உட்பட, அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் வந்திருந்து, பாபாவை வழிபட்டனர். இதே போல், நகரி டவுன் பேரி வீதியில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டிவனம்: தீவனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், திரிவோண தீபம் ஏற்றும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசையை  முன்னிட்டு மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சின்னசாமி நகர், விஷ்ணு துர்க்கையம்மன் கோவிலில் இன்று ஊஞ்சல் சேவை உத்சவம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் 143வது ஆண்டு மயான கொள்ளை உத்சவம் நேற்று ... மேலும்
 
temple news
ஆந்திரா; சுருட்டப்பள்ளி கார்னிசுவரர் கோவிலில் முருகன் சிலை கண் திறந்த கூறப்படும் வீடியோ இணையத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar