Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பகைவரை நேசித்த மனம்! இறைவன் அழைத்த கடல்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நீங்கள் பிறந்த நட்சத்திரம் எந்தக் கிழமையில் வருது?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நீங்கள் பிறந்த நட்சத்திரம் எந்தக் கிழமையில் வருது?

பதிவு செய்த நாள்

18 மார்
2017
05:03

நீங்கள் பிறந்த ஆங்கில தேதியன்று என்ன தமிழ் மாதம், நட்சத்திரம் வருகிறது என பார்த்துக் கொள்ளுங்கள். அதே தமிழ் மாத ஜென்ம நட்சத்திரம், ஒரு ஆண்டில் என்ன கிழமையில் வருகிறதோ, அந்தக் கிழமையைப் பொறுத்து அந்த ஆண்டுக்குரிய சிறப்பு பலனைத் தெரிந்து கொள்ளலாம். முகூர்த்த சிந்தாமணி என்ற நுõலில் இதுபற்றிய குறிப்பு உள்ளது. உதாரணமாக நீங்கள் 15.9.1956ல் பிறந்திருந்தால், அன்றைய தமிழ் தேதி ஆவணி 31. நட்சத்திரம் உத்திராடம். அதே நட்சத்திரம் இந்த ஆண்டில் ஆவணி 18 (செப்.3) ஞாயிறு அன்று வருகிறது. இவ்வாறாக கிழமையைக் கணக்கிட்டு, அடுத்த பிறந்தநாள் வரையான பலனை அறியலாம்.

ஞாயிறு– நீண்ட தூர பயணம்.
திங்கள்– விழா, விருந்தில் பங்கேற்றல்
செவ்வாய்– பணியில் தாமதம்
புதன்– கல்வி, தொழில் முன்னேற்றம்
வியாழன்– நகை, ஆடை சேர்க்கை
வெள்ளி– குடும்ப ஆதரவு, தம்பதி ஒற்றுமை
சனி – உடல்நலனில் அக்கறை தேவை.
செவ்வாய், சனிக்கிழமைகளில் ஜென்ம நட்சத்திரம் வந்தால் பரிகாரமாக இஷ்ட தெய்வத்தை வணங்கி நலன் பெறலாம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar