Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நீங்கள் பிறந்த நட்சத்திரம் எந்தக் ... ஆதி அருணாசலேஸ்வரர்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இறைவன் அழைத்த கடல்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 மார்
2017
12:03

இறைவன் விரும்பிய இடத்தில் ஏழு கடல்களின் அம்சத்துடன் கூடிய தீர்த்தங்கள் தோன்றியுள்ளன. இவற்றை, சப்த சாகர தீர்த்தங்கள் என்பர். இறைவன் பலமுறை இத்தகைய கடல் தீர்த்தங்களைப் படைத்திருக்கிறான் என்பதைப் புராண வரலாறுகள் கூறுகின்றன.

இறைவன் மண்மீது மாமன்னனாக வந்து மதுரையில் மீனாட்சி அம்பிகையை மணந்து முடிபுனைந்து அரசாட்சி செய்தார். அப்போது மீனாட்சியின் தாயான காஞ்சன மாலையார் மருமகனான சிவபெருமானிடம் கடல் நீராட விரும்புவதாகக் கூறினாள். சிவபெருமான் நீங்கள் கடலைத் தேடிச் செல்ல வேண்டாம். கடலையே இங்கு வரவழைக்கிறேன். என்று கூறினார். அவரது விருப்பத்தை உணர்ந்த ஏழு கடல்களும் மதுரையில் ஒரே தீர்த்தமாகத் தோன்றின. அதற்கு ஏழு கடல் தீர்த்தம் என்பது பெயர். அந்தத் தீர்த்தத்தின் கரையில் காஞ்சன மாலையார் கோயில் உள்ளது. குந்தி தேவிக்காக ஏழு கடல்களும் திரண்டு வந்து தீர்த்தம் ஆனதலம் நல்லூர் ஆகும். உபமன்யு முனிவர் பால் வேண்டி அழுதார். பெருமான் அவருக்காகப் பாற்கடலையே அங்கு அழைத்துப் பாலூட்டும்படி செய்தார். மணிவாசகப் பெருமானுக்காகவும் ஒருமுறை பாற்கடலை அழைத்ததாகக் கூறுகின்றனர். அது, திருப்பாற்கடல் தீர்த்தம் எனும் பெயரில் சிதம்பரத்தில் உள்ளது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar