Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவன் கோவில்களில் வரும் 25ல் ... முல்லைக்குளம் கருப்பணச்சாமி கோயில் பங்குனி உற்சவ விழா முல்லைக்குளம் கருப்பணச்சாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிருங்கேரி பாரதிதீர்த்த சுவாமி மார்ச் 25ல் சோழவந்தான் வருகை
எழுத்தின் அளவு:
சிருங்கேரி பாரதிதீர்த்த சுவாமி மார்ச் 25ல் சோழவந்தான் வருகை

பதிவு செய்த நாள்

20 மார்
2017
11:03

சோழவந்தான் : சோழவந்தான் தென்கரை இரட்டை அக்ரஹாரத்தில் உள்ள ஸ்ரீசங்கரர் மடத்திற்கு சிருங்கேரி பாரதிதீர்த்த சுவாமி, விதுசேகரபாரதி சுவாமி மார்ச் 25ல் வருகின்றனர். அன்று மாலை 6:00 மணிக்கு வரும் சிருங்கேரி பாரதிதீர்த்த சுவாமிக்கு தென்கரை அக்ரஹார எல்லையில் கிராம மக்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் நவநீதகிருஷ்ணன்சுவாமி கோயில் மற்றும் ஸ்ரீசங்கரர் மடத்தில் சுவாமி விஜயம், இரவு 7:00 மணிக்கு துளிபாதபூஜை, ஸ்ரீசந்திர மெளலீஸ்வர பூஜை, இரவு 8.45 மணிக்கு அகிலாண்டேஸ்வரியம்மன், திரு மூலநாதர் சுவாமி கோயிலில் உபன்யாசங்கள் நடக்கிறது. மறுநாள் 26 வரை தங்கி பாதபூஜை மற்றும் ஆசி வழங்குகிறார். மாலை 5:00 மணிக்கு மந்திரஅக் ஷதை வழங்கி மதுரை புறப்பாடு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே பெரியகோட்டை சிவகுருநாத சுவாமி கோயில் சிவராத்திரி திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar