Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரிய மாரியம்மன் கோவிலில் இடப்பற்றாக்குறை: அன்னதானம் இடம் மாற்றம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 மார்
2017
12:03

ஈரோடு: இடபற்றாக்குறை காரணமாக, பெரிய மாரியம்மன் கோவிலில் நடக்கும் அன்னதானம், சின்னமாரியம்மன் கோவிலுக்கு மாற்றப்பட்டது. ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலில், அன்னதான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. தற்போது விழா நடப்பதால், சின்ன மாரியம்மன் கோவிலுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கோவில் பணியாளர்கள் கூறியதாவது: பெரிய மாரியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா தொடங்கியுள்ளது. இதனால் சுவாமி தரிசனம் செய்யவும், கம்பத்துக்கு புனித நீர் ஊற்றவும், அக்னி சட்டி, அலகு குத்தி ஊர்வலம் வருவது என, நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிலுக்கு வரத் தொடங்கியுள்ளனர். கோவிலில் நிற்கக்கூட இடமில்லாத நிலை உள்ளது. இதனால் கோவிலில் செயல்பட்டு வரும், திருக்கோவில் அன்னதான திட்டம், தற்காலிகமாக, அக்ரஹார வீதி, சின்ன மாரியம்மன் கோவிலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விழா முடிந்த பின் திரும்பவும் கோவிலுக்கு மாற்றப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருமுலை பால் விழா கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் ... மேலும்
 
temple news
கோவை : தண்டுமாரியம்மன் கோயில் சித்திரை பெருந்திருவிழாவை ஒட்டி, இன்று பக்தர்கள் சக்தி கரகம் ... மேலும்
 
temple news
சிருங்கேரி: சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு இன்று மகா ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், சித்திரை மாத பிரம்மோத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று சூரிய – ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar