Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரூ.12 லட்சத்தில் பேவர் பிளாக் ... கோட்டா ஆறுமுக சுவாமிகோவில் கும்பாபிஷேகம் கோட்டா ஆறுமுக சுவாமிகோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான தீர்த்தக்குளம் சீரழியும் அவலம்
எழுத்தின் அளவு:
பழமையான தீர்த்தக்குளம் சீரழியும் அவலம்

பதிவு செய்த நாள்

22 மார்
2017
11:03

சாலவாக்கம்: சாலவாக்கத்தில், மிகவும் பழமையான தீர்த்தக்குளம், உரிய பராமரிப்பின்றி துார்ந்து வருவதை தடுத்து, பாதுகாக்க கோரி, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் பகுதியில், இந்து அறநிலையத் துறைக்கு சொந்தமான சொர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகாமையில், 1 ஏக்கர்பரப்பில், ஊராட்சிக்கு சொந்தமான பொதுக்குளம் உள்ளது. கோவில்கள் குளத்தங்கரையை சுற்றிலும், திரவுபதியம்மன் கோவில், துலுக்கானத்தம்மன் கோவில், நாகத்தம்மன் கோவில், மாரியம்மன் மற்றும் கெங்கையம்மன் ஆகிய கோவில்கள் அமைந்து உள்ளன. குளத்தங்கரையைச்சுற்றி, இத்தனை கோவில்கள் உள்ளதால், இந்தகுளம் தீர்த்தக்குளம் என,பெயர் பெற்றது. கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன் வரை,சாலவாக்கத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய இக்குளம், பாலாற்று குடிநீர் திட்டத்திற்கு பின், கவனிப்பார் இல்லாத நிலைக்குள்ளானது.

பூஜைகள்: இதுகுறித்து,சாலவாக்கம் பகுதிவாசிகள் கூறியதாவது: சாலவாக்கத்தில் மிகவும் பழமையான இக்குளம், சுற்றிலும் உள்ள கோ வில்களுக்கு விழா காலத்தில் பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பயன்பட்டது. பல ஆண்டுகளாக, குளம் துார்வாரப்படவில்லை. மேலும், இந்த குளத்தங்கரையில் அமர்ந்து‘குடி’மகன்கள் மது அருந்தி விட்டு, டம்ளர்,உணவு தின்பண்ட காகிதம் மற்றும் தண்ணீர் பாக்கெட் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை, வீசி செல்வதால்குளம் மாசடைந்து வருகிறது. எனவே ,பழமை வாய்ந்த இக்குளத்தை பராமரித்து, பாதுகாப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar