Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் ... பழமையான தீர்த்தக்குளம் சீரழியும் அவலம் பழமையான தீர்த்தக்குளம் சீரழியும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூ.12 லட்சத்தில் பேவர் பிளாக் அழகர்கோவிலில் பணி தீவிரம்
எழுத்தின் அளவு:
ரூ.12 லட்சத்தில் பேவர் பிளாக்  அழகர்கோவிலில் பணி தீவிரம்

பதிவு செய்த நாள்

22 மார்
2017
11:03

அழகர்கோவில், அழகர்கோவில் சுந்தர ராஜ பெருமாள் கோயிலில் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் மழை நீர்சேகரிப்பு தொட்டியுடன் கூடிய பேவர்பிளாக்கற்கள் பதிக்கும் பணி நடக்கிறது. இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் ராஜகோபுரம் முன் உள்ள 18ம் படி கருப்பண சுவாமியை முதலில் தரிசித்துவிட்டு கோயிலுக்குள் செல்வர். கருப்பண சுவாமி சன்னதி முன் உள்ள காலியிடம் மண் தரையாகவும், குப்பை நிறைந்தும் இருந்தது. இப்போது பக்தர் வசதிக்காக கோயில் முன் உள்ள இடங்களில் உபயதாரர் மூலம் 12 லட்சம் ரூபாய் மதிப்பில் பேவர் பிளாக் கற்கள் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. ஆங்காங்கே 5 அடி ஆழத்தில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளும் அமைக்கப்படுகின்றன. இதனால் மழை நீர் வீணாவது தவிர்க்கப்படுவதுடன், நிலத்தடி நீரும் சேமிக்கப்படும் என பணியாளர்கள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar