Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் குரு கோவிலில் ... சிருங்கேரி சாரதாபீடம் மடாதிபதி சுவாமிகள் நாமக்கல்லில் அருளாசி சிருங்கேரி சாரதாபீடம் மடாதிபதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனுார் கோவிலில் ரூ.62.75 லட்சம் உண்டியல் வசூல்
எழுத்தின் அளவு:
மேல்மலையனுார் கோவிலில் ரூ.62.75 லட்சம் உண்டியல் வசூல்

பதிவு செய்த நாள்

24 மார்
2017
12:03

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், 62 லட்சத்து 75 ஆயிரத்து 701 ரூபாயை, பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில், மாசி மாத திருவிழாவை முன்னிட்டு,  21 மற்றும் 22ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் காணிக்கை  உண்டியல்கள் திறக்கப்பட்டன. இந்து சமய அறநிலைய துறை உதவி ஆணையாளர்கள் பிரகாஷ், மோகனசுந்தரம், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலையில், கோவில் வளாகத்தில், உண்டியல் பணம்  எண்ணும் பணி நடந்தது. மொத்தம் 62 லட்சத்து 75 ஆயிரத்து 701 ரூபாய், தங்க நகை 287 கிராம், வெள்ளி பொருட்கள் 846 கிராம் இருந்தன. அறங்காவலர்கள் ரமேஷ், கணேசன், செல்வம், சரவணன், மணி, ஆய்வாளர் அன்பழகன், கண்காணிப்பாளர் வேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar