Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி கல்யாண வெங்கடேஷ்வர சுவாமி ... உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் சனிப்பிரதோஷ விழா உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவாலயங்களில் சனிப்பிரதோஷம் கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மார்
2017
06:03

மதுரை: சிவாலயங்களில் நடந்த சனிப்பிரதோஷ விழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர். சிவபெருமான் விஷத்தை உண்ட தினம் சனிக்கிழமை, அந்நாளில் வரும் பிரதோஷம் சனிப்பிரதோஷம் என அழைக்கப்படுகிறது. மாலை, 4:30 மணிக்கு சிவபெருமான், நந்தியம் பெருமான் ஆகியோருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அருகம்புல், மலர்மாலைகளால் நந்தியம்பெருமான் அலங்கரிக்கப்பட்டார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

Default Image
Next News

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில்   பங்குனி மாத சனிபிரதோஷத்தை முன்னிட்டு ராஜகோபுரம்  அருகே உள்ள நந்தி பெருமானுக்கு நடந்த பல்வேறு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

திருப்பரங்குன்றம்: சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள சத்தியகிரீஸ்வரர், கம்பத்தடி  மண்டபத்திலுள்ள மெகா நந்திக்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடந்தது.  

திருநகர்: சித்தி விநாயகர் கோயிலில் தனிசன்னதியில் எழுந்தருளியுள்ள காசி விஸ்வநாதர், தென்பரங்குன்றம் பால் சுனை கண்ட சிவபெருமான், சன்னதி தெரு சொக்கநாதர் கோயில், கோயில் வளாகத்திலுள்ள பசுபதீஸ்வரர் கோயில்,  சூட்டுக் கோல் ராமலிங்க விசாலம், மலைமேலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar