Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருதுநகர் மாரியம்மன் கோயில் விழா ... மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றம் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
27 அடி மணிகண்டன் சுவாமிக்கு 1,008 குடம் பால் அபிஷேகம்
எழுத்தின் அளவு:
27 அடி மணிகண்டன் சுவாமிக்கு 1,008 குடம் பால் அபிஷேகம்

பதிவு செய்த நாள்

03 ஏப்
2017
10:04

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, ஆதி அய்யப்பன் கோவிலில், 27 அடி உயர மணிகண்டன் சுவாமிக்கு, 1,008 பால் குட அபிஷேகம் நடந்தது. திருவண்ணாமலை மாவட்டம், க.உண்ணாமுலை பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள, ஆதி அய்யப்பன் கோவிலில், 1ம் தேதியான நேற்று முன் தினம் நடை திறக்கப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு, அரிபுத்திர சுவாமிகள் தலைமையில், 27 நட்சத்திர யாக குண்ட சாலையில், சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டது. பின், மூலவர் ஆதி அய்யப்பன் சிலைக்கும், 27 அடி உயர மணிகண்டன் சுவாமிக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்யப்பட்டு, ஜோதி ஏற்றும் விழா நடந்தது. இரவு, 8:00 மணிக்கு, 1,008 பெண்கள் பால் குடம் ஏந்தி, விநாயகர், அம்மன், சன்னிதிகளில் வலம் வந்து, மணிகண்டன் சுவாமி பாதத்தில், பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70 வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மஹோத்சவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு, குச்சனுார் சனீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில், ... மேலும்
 
temple news
கம்பம்; சனி பகவானை நினைத்து பயப்படத் தேவையில்லை. அவருக்கு பிடித்த நிறத்தை பயன்படுத்தினாலே அவரது ... மேலும்
 
temple news
பல்லடம்; நல்லது எது, கெட்டது எது என்பதை உணர்த்தவே சனிபகவான் நம்மை சோதிக்கிறார் என, பல்லடம் அருகில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் சனி பெயர்ச்சி விழாவில் திரளான பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar