Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியாண்டிக்குழி பாலமுருகன் ... 27 அடி மணிகண்டன் சுவாமிக்கு 1,008 குடம் பால் அபிஷேகம் 27 அடி மணிகண்டன் சுவாமிக்கு 1,008 குடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் மாரியம்மன் கோயில் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருதுநகர் மாரியம்மன் கோயில் விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

03 ஏப்
2017
10:04

விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. பொங்கல் திருவிழா ஏப்.9 ல் நடக்கிறது. நேற்று இரவு 8:01 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. விழா கமிட்டியினர் முன்னிலையில் யாகம் நடத்தப்பட்டு கொடியேற்றம் நடந்தது. விழாவில் வள்ளி திருமணம் நாடகமும், இரவு 10:00 மணிக்கு வெள்ளி சப்பரத்தில் அம்மன் நகர் வலம் வருதல் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா ஏப்ரல் 9 ல் நடக்கிறது. அன்று இரவு 8:01 மணிக்கு மாரியம்மன் கோயிலில் அடுப்பு பூஜையும், தங்க குதிரை வாகனத்தில் அம்மன் நகர் வலம் வருதல் நடக்கிறது. ஏப்.10 ல் கயிறு குத்து, அக்னி சட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல், வேடங்கள் போட்டு நேர்த்தி கடன் செலுத்துதல் நடக்கிறது. ஏப்.11ல் மாலை 5மணிக்கு வெயிலுகந்தம்மன், மாரியம்மன் தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது. அடுத்தநாள் காலை 7:00 மணிக்கு தேர் நிலை வந்து சேருதல், ஏப். 13ல் மஞ்சள் நீராட்டும் நடக்கிறது. விழா நாட்களில் அம்மன் நகர் வலம் வருதல், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. பொங்கல் திருவிழாவையொட்டி கே.வி.எஸ். மேல்நிலை பள்ளி மைதானத்தில் பொருட்காட்சி ஏப்.5 முதல் ஏப்.30 வரை நடக்கிறது. ஏற்பாடுகளை விருதுநகர் இந்து நாடார்கள் தேவஸ்தானத்தினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை மீனாட்சி அம்மன் இன்று கோலாட்ட அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.ஒருமுறை பந்தாசுரனுக்கும், ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar