Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வெண்பா பலன் நடக்குமா? தவறு செய்பவர்களை திருத்த வழி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ராசி வாரியாக என்ன நன்மை?
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2017
05:04

வரவுசெலவுஉடல் நலம்நோய்சுகம்சிரமம்
மேஷம், விருச்சிகம்551163
ரிஷபம், துலாம்14115263
மிதுனம், கன்னி2110663
கடகம்224663
சிம்மம்1422563
தனுசு, மீனம்8116663
மகரம், கும்பம்1150463

ரிஷபம், துலாம் ராசியினருக்கு ரூ.௧௪,000 வரவு என்றால் ரூ.௧௧,000 செலவு வரும். அதாவது இவர்களுக்கு ரூ.௩,000 சேமிப்பாகும். மிதுனம், கன்னி ராசியினருக்கு ரூ.௨,000 வரவு என்றால் ரூ.11,000 செலவு வரும். இதே போல மற்ற ராசியினர் தங்கள் வரவு, செலவை கணக்கிட்டுக் கொள்ள வேண்டும். குறைந்த வரவு உள்ளவர்கள் செலவை சரிகட்ட கடன் வாங்க வேண்டி வரலாம். மகரம், கும்பம் ராசியினருக்கு ரூ.1௧,000 வரவு என்றால், செலவு ரூ.௫,000 மட்டுமே. இவர்கள் தான் சேமிப்பில் “டாப்பில் இருப்பார்கள். மேஷம், விருச்சிகம் ராசியினருக்கு  வரவும்,  செலவும் சரியாக இருக்கும்.உடல் நலம் விஷயத்தில் ரிஷபம், துலாம் ராசியினர் ௫ பங்கு நல்ல உடல்நலமும், ௨ பங்கு நோயும் அடைய வாய்ப்புண்டு. இவர்களுக்கு மருத்துவ செலவு குறைவாக இருக்கும். மிதுனம், கன்னி, மகரம், கும்பம் ராசியினருக்கு மருத்துவ செலவு கூடும்.குடும்ப, வேலை விஷயங்களில் சுகம், சிரமத்தை எல்லா ராசியினருமே சம அளவில் அனுபவிப்பர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar