Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜருக்கு ... மழை வேண்டி கிடா வெட்டி பூஜை தண்டு மாரியம்மன் கோவிலில் பரவசம் மழை வேண்டி கிடா வெட்டி பூஜை தண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவதிகை பெருமாள் கோவிலில் ஸம்பத்ஸ்ர உற்சவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவதிகை பெருமாள் கோவிலில் ஸம்பத்ஸ்ர உற்சவம் துவக்கம்

பதிவு செய்த நாள்

04 ஏப்
2017
11:04

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஸம்பத்ஸ்ர உற்சவம் நேற்று துவங்கியது. சரநாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவு விழா, மற்றும் ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாவை முன்னிட்டு, ஸம்பத்ஸ்ர உற்சவம் நேற்று துவங்கியது. காலை 9:00 மணிக்கு, நித்ய ஹோமம், 40 ஆயிரம் ஆவர்த்தி, பகல் 12:00 மணிக்கு, ஹோமம், தீபாராதனை நடந்தது. மாலை 4:00 மணிக்கு, இரண்டாம் கால ஹோமம், நித்ய ஹோமம், 30 ஆயிரம் ஆவர்த்தி நடந்தது.இன்று (4ம் தேதி) காலை 8:00 மணிக்கு,  நித்ய ஹோமம், 30 ஆயிரம் ஆவர்த்தி ஹோமம், காலை 10:00 மணிக்கு, பெரிய பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், பகல் 12:00 மணிக்கு, தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. மாலை 6:00 மணிக்கு, உற்சவர் பெருமாள், உபய நாச்சியாருடன், புஷ்ப பல்லக்கில் மாட வீதி புறப்பாடு நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஐப்பசி மாத பவுர்ணமிக்கு மிகுந்த விசேஷம் உண்டு. சந்திரன், பூமிக்கு அருகில் வரும் நாட்களில் இதுவும் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சார்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பிராமணர்கள் குடும்பத்துடன் 300 ஆண்டுகளுக்கு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் தைலக்காப்பு உற்ஸவத்தில் நூபுர கங்கை தீர்த்தத்தில் ... மேலும்
 
temple news
மைசூரு: கர்நாடகாவின் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவில், 3,473 ட்ரோன்களைப் பயன்படுத்தி வானில் பிரம்மாண்ட ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் ஹிந்து முன்னணி சார்பில் 12 ஜோதிர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar