Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பங்குனி உத்திர வசூல் ரூ.2.22கோடி ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவ பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் துவக்கம் ஸ்ரீபெரும்புதுார் ஆதிகேசவ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளியம்மன் கோயிலில் மழைவேண்டி விளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
காளியம்மன் கோயிலில் மழைவேண்டி விளக்கு பூஜை

பதிவு செய்த நாள்

13 ஏப்
2017
11:04

கூடலுார்: கூடலுார் பாரதியார் தெருவில் உள்ள காளியம்மன் கோயில் விழாவில்  மழை வேண்டி விளக்கு பூஜை மற்றும் சிறப்பு  அபிேஷகம்  நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து, அதிகாலையில்  மாவிளக்கு எடுத்து  ஊர்வலமாக சென்றனர். பள்ளி மாணவர்கள், பெண்களுக்கு பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடந்தன. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு  பரிசு வழங்கப்பட்டன. அதற்குப்பின் சுவாமி ஊர்வலத்தில் முளைப்பாரி எடுத்துசென்றனர். மாலையில்  கலைநிகழ்ச்சி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar