Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமானுஜருக்கு 100 சவரனில் தங்க ... திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கோலாகலம் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆளவந்தீஸ்வரர் கோவில் நடராஜர் சுவாமிக்கு திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
ஆளவந்தீஸ்வரர் கோவில் நடராஜர் சுவாமிக்கு திருக்கல்யாணம்

பதிவு செய்த நாள்

18 ஏப்
2017
11:04

கிருஷ்ணராயபுரம்: பழையஜெயங்கொண்டம் ஆளவந்தீஸ்வரர் சிவன் கோவிலில், புதிதாக நடராஜர் சிலை வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்து திருக்கல்யாணம் நடந்தது. கிருஷ்ணராயபுரம் தாலுகா, பழைய ஜெயங்கொண்டம் டவுன் பஞ்சாயத்து பகுதியில், ஆளவந்தீஸ்வரர் சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில், நேற்று காலை, 11:00 மணியளவில், புதிதாக நடராஜர் சிலை, அம்மன் விக்கிரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, சிறப்பு யாக பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, பல்வேறு அலங்காரம் செய்து, சுவாமிக்கு திருக்கல்யாணம், தீபாராதனை நிகழ்ச்சி நடந்தது. விழாவில், பழையஜெயங்கொண்டம், லட்சுமணப்பட்டி, மகாதானபுரம், குளித்தலை, லாலாப்பேட்டை போன்ற பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். பூஜைகளை, அய்யர்மலை ரெத்தினகிரீஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் செய்தார். விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar