Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கரபுரநாதர் கோவிலில் சித்திரை ... வேலங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் தேரோட்டம் வேலங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சோமவார பிரதோஷ விழா
எழுத்தின் அளவு:
ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சோமவார பிரதோஷ விழா

பதிவு செய்த நாள்

25 ஏப்
2017
12:04

திருவாடானை: திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் சோமவார பிரதோஷ விழா நடந்தது. ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லிதாயாருக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டது. நந்தி பகவான் வெள்ளி கவசத்தில் அருள்பாலித்தார். பால், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள், சந்தன அபிஷேகம் நடந்தது. மலர், மாலைகளால் அலங்கரிக்கபட்டு நந்திக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது . ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

*சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்திய நாதர் சமேத பவளநிற வள்ளியம்மன் கோயிலில் பிரதோஷ விழா நடந்தது. மாலை 4:00 மணிக்கு நந்தி பகவான், மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. பக்தர்கள் சிவநாம அர்ச்சனை, பிரதோஷ பாடல்களை பாடினர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.

சிக்கல்: மேலக்கிடாரம் திருவனந்தீஸ்வரர் கோயிலில் பிரதோச வழிபாடு நடந்தது. மூலவர் மற்றும் நந்தீஸ்வரருக்கு 18 வகையான அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை மாதாந்திர வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.

உத்தரகோசமங்கை: மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் சோமவாரம், பிரதோஷம், சிவராத்திரி ஆகிய மூன்றும் ஒரே நாளில் வந்ததை முன்னிட்டு காலை முதல் இரவு வரை ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஏகாதசி விரதம் விஷ்ணு வழிபாட்டிற்கான முக்கியமான விரதமாகும்.. இன்றைய ஏகாதசி வருதினி ஏகாதசி என ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வையாவூரில் உள்ள சோமேஸ்வரர் கோவில் உழவார பணியின்போது, முருகன் உட்பட மூன்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாத சுவாமி கோயிலில் கொடிமரம் பாலஸ்தாபனம் நடந்தது.இங்கு சில நாட்களுக்கு முன்பு ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் செல்ல பயன்பட்டு வரும் ரோப் கார் சேவை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ஏப்.16ல் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கோலியனுாரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபூமி, நிலா தாயார்கள் சமேத வரதராஜ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar