Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்திரை அமாவாசை ராமேஸ்வரம் அக்னி ... திருவள்ளூர் யோகஞான தட்சிணாமூர்த்தி கோவிலில் பாலாபிஷேகம் திருவள்ளூர் யோகஞான தட்சிணாமூர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் 30 ம் தேதி லட்சார்ச்சனை
எழுத்தின் அளவு:
புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் 30 ம் தேதி லட்சார்ச்சனை

பதிவு செய்த நாள்

27 ஏப்
2017
11:04

புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில், வரும் 30ம் தேதி ஏக தின லட்ச்சார்ச்சனை விழா நடக்கிறது. புவனகிரி ராகவேந்திரர்  கோவிலில் ஆண்டுதோறும் ஏக தின லட்சார்ச்சனை விழா நடந்து வருகிறது. இந்தாண்டு, லட்ச்சார்ச்சனை விழா வரும் 30ம் தேதி  நடக்கிறது. அதையொட்டி ராகவேந்திரர் சுவாமிக்கு காலை 5 மணிக்கு சுப்ரபாதம், ஸ்தோத்திர பாராயணம், நிர்மால்ய அபிஷேகம்,  பஞ்சாமிர்த அபிஷேகம் நடக்கிறது. காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை லட்ச்சார்ச்சனையும், 1: 10 மணிக்கு தீபாராதனை, பிரசாத  விநியோகமும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு இன்னிசை கச்சேரியும், இரவு 8 மணிக்கு ரதோத்தசவமும் நடக்கிறது. ஏற்பாடுகளை,  ராகவேந்திரர் சுவாமிகள் புனித தொண்டு அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில், சித்திரை பெருவிழாவின் நான்காம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar