Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மேலூர் அருகே மழை வேண்டி மஞ்சள் ... கடலுார் பச்சை வாழியம்மன் கோவில் தீமிதி விழா கடலுார் பச்சை வாழியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண உற்சவத்திற்கு ஆன்லைனில் முன்பதிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2017
01:04

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருக்கல்யாண உற்சவத்தை தரிசிக்க இணையதளத்தில் முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கோயில் சித்திரைத் திருவிழா இன்று (ஏப்.,28) முதல் மே 9 வரை நடக்கிறது.

திருக்கல்யாண உற்சவம் வடக்காடி வீதி திருக்கல்யாண மண்டபத்தில் மே 7 காலை 8:30 மணிக்கு நடக்கிறது.பக்தர்கள் தெற்கு கோபுரம் வழியாக கட்டணமில்லா தரிசன முறையில் அனுமதிக்கப்படுவர். (தீதீதீ.ட்ச்ஞீதணூச்டிட்ஞுஞுணச்டுண்டடி.ணிணூஞ்) என்ற இணையதளத்தில் இன்று முதல் மே 2 வரை கட்டணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. உள்ளூர், வெளிநாட்டு பக்தர்கள் இவ்வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும், பக்தர்கள் பிரதான டிக்கெட் விற்பனை நிலையத்தில் முன்பதிவு செய்யலாம்.

உற்சவத்தை தரிசிக்க 500, 200 ரூபாய் கட்டணச்சீட்டு பெற விரும்புபவர்கள் பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், குடும்ப அட்டை, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவற்றில் ஏதாவது ஒரு ஆவணத்தை கொண்டு வர வேண்டும்.

இணை ஆணையர் அலுவலகத்திற்கு மனு அனுப்பியும் முன்பதிவு செய்யலாம், என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar