Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கடலுார் பச்சை வாழியம்மன் கோவில் ... திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் ஆதீஸ்வரர் கோவில் மே 1ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2017
01:04

திருப்பூர்:கணியாம்பூண்டி - முருகம்பாளையம் அழகர் அப்பச்சிபாறை, அங்கையற்கன்னி காம்பிகை உடனமர் ஆதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று துவங்கியது; வரும், 1ல், கும்பாபிஷேகம் நடக்கிறது.முருகம்பாளையத்தில், நூற்றாண்டு பழமையான, ஸ்ரீ அங்கையற்கன்னிகாம்பிகை உடனமர் ஸ்ரீ ஆதீஸ்வரர், ஸ்ரீ பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இங்கு, மங்கள கணபதி, அங்கையற்கன்னிகாம்பிகை, ஆதீஸ்வரர், பக்த ஆஞ்சநேயர், சண்டிகேஸ்வரர், கால பைரவர், நவக்கிரக நாயகர்களுக்கு தனிசன்னதிகள், பாலதண்டாயுத பாணி சுவாமிக்கு கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் திருப்பணிகள் செய்யப்பட்டு, வரும், 1ல் கும்பாபிஷேகம் நடக்கிறது.

கும்பாபிஷேக விழா துவங்கியது: நேற்று மாலை, 5:30 மணிக்கு, பொங்கவழி தோட்டம் செல்வவிநாயகர் கோவில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. ஏராளமான பெண்கள் இதில் பங்கேற்றனர். இன்று காலை, 6:30 மணிக்கு, கணியாம்பூண்டி கிழக்கு விநாயகர் கோவிலில் இருந்து, தீர்த்தக்குடம் ஊர்வலம் நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு மகா கணபதி வழிபாடு, எஜமான சங்கல்பம், நவகிரக ஹோமம், கோபுர கலசங்கள் பிரதிஷ்டை நடக்கிறது.

மே, 1ம் தேதி காலை, 9:15 மணிக்கு மேல், 10:15க்குள், ஸ்ரீ ஆதீஸ்வரர், ஸ்ரீ அங்கையற்கன்னிகாம்பிகை மற்றும் பரிவார மூர்த்தி தானம், தசதரிசனம், மகா அபிஷேகம், அலங்கார பூஜைகள் மற்றும் அன்னதானம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar