Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பைபிள் பொன் மொழிகள் பணியாளர்களை கனிவுடன் நடத்துங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இனிய இஸ்லாம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2017
03:04

சொர்க்கம் செல்ல வழி இறப்புக்கு பின் சொர்க்கம் செல்ல நினைப்பவர்கள் ஒரு செயலை முக்கியமாகச் செய்ய வேண்டும் என்கிறார் நபிகள் நாயகம். நாயகத்திடம் இறைவன் கூறும் போது, நபியே! பெற்றோருக்கு நன்றி செய்யும் பிள்ளையிடம், நீ ஒருபோதும் நரகம் செல்லமாட்டாய் என்று கூறும். பெற்றோரை நோவினை செய்யும் பிள்ளையிடம், உன் பெற்றோர் உன்னை மன்னிக்கும் வரை சுவர்க்கம் புகமாட்டாய் என்று கூறும், என்றான். ஒருமுறை அப்துல்லாஹ் என்பவர் நாயகத்திடம், நாயகமே! மனிதச் செயல்களில் சிறந்தவை எவை? எனக் கேட்டார். அதற்கு நாயகம், நேரம் தவறாமல் தொழுவது என்றார். இதற்கு அடுத்த இடத்தை எது பிடிக்கிறது எனக் கேட்டபோது, பெற்றோருக்கு நன்றி உபகாரம் செய்தல் என்றார். இக்காலத்தில், பெற்றவர்களிடம் பணமிருந்தால் மட்டும் அவர்களை
அண்டியிருப்பதும், பணமில்லாவிட்டால், விரட்டியடிப்பதும் நடந்து வருகிறது.  இதனால், முதியோர் இல்லங்கள் பெருகி வருகின்றன. அங்கே வசிக்கும் பெற்றோர், தங்கள் பிள்ளைகளின் நன்றி மறந்த தன்மையை எண்ணி குமுறியபடி வாழ்கின்றனர். பெற்றவர்களை குமுற வைக்கும் இந்தப் பிள்ளைகளுக்கு நிச்சயமாக நரக வேதனை காத்திருக்கிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar