Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருணை கடலாக விளங்கியவர் அடிக்கிற கை தான் அணைக்கும் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இந்த வாரம் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2017
03:04

*ஏப்ரல் 29: அட்சய திரிதியை, வளர்பிறை சதுர்த்தி விரதம், மதுரை மீனாட்சி  சித்திரை திருவிழா இரண்டாம் நாள், மங்கையர்க்கரசி குருபூஜை.
*ஏப்ரல் 30:  மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா மூன்றாம் நாள், சங்கர ஜெயந்தி, விரன்மீண்ட நாயனார் குருபூஜை, உத்தரகோசமங்கை மங்களேஸ்வரி உற்ஸவம் ஆரம்பம்.
*மே 1: சஷ்டி விரதம், மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா நான்காம் நாள், கச்சியப்பர் குரு பூஜை, சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கும்பாபிஷேகம்,திருச்செந்தூர் முருகன் உற்ஸவம் ஆரம்பம், திருக்கடையூர் சிவன் திருக்கல்யாணம்.
*மே 2: மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா ஐந்தாம் நாள், திருவள்ளூர் வீரராகவபெருமாள், திருத்தணி முருகன் பவனி.
*மே 3: அஷ்டமி விரதம், மதுரை மீனாட்சி சித்திரை திருவிழா ஆறாம் நாளில் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை,
சிவஞான சுவாமி குரு பூஜை, திருவள்ளூர்
வீரராகவ பெருமாள் பவனி.
*மே 4: நவமி விரதம், மதுரை மீனாட்சி சித்திரை
திருவிழா ஏழாம் நாள், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, திருச்சி, சீர்காழி சிவன் கோவில்களில் திருக்கல்யாணம், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் பவனி.
*மே 5: மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம், திருத்தணி முருகன் தேர், திருநெல்வேலி மாவட்டம் குறுக்குத்துறை முருகன் தங்க சப்பர பவனி, வாசவி ஜெயந்தி.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar