Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பணியாளர்களை கனிவுடன் நடத்துங்கள் இந்த வாரம் என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கருணை கடலாக விளங்கியவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2017
03:04

ஒருமுறை கைபர் பகுதியைச் சேர்ந்த ஒரு யூதப்பெண், நபிகள் நாயகத்திற்கு ஆட்டிறைச்சியை அன்பளிப்பாக வழங்கினாள். நாயகமும், அவருடன் சென்ற பிஷ்ர்இப்னுவும் அதைச் சாப்பிட்டனர். சாப்பிடும் போதே, நாயகம் தனது கையை உயர்த்தினார். இந்த உணவில் விஷம் கலந்திருக்கிறது எனச் சொன்னார். சாப்பிட்டுக்கொண்டிருந்த பிஷ்ர்இப்னு இறந்து விட்டார். அந்த பெண்ணை அழைத்த நாயகம், “ஏன் இப்படி செய்தாய்? எனக் கேட்டார். அதற்கு அந்த பெண், “நீர் இறைவனின் தூதர் என சொல்லி வருகிறீர். அது உண்மையாக இருந்தால் இந்த விஷ உணவு உம்மை ஏதும் செய்யாது என்று நான் நம்பினேன். அதன் காரணமாக இதை உமக்குத் தந்தேன், என்று சொன்னாள். இதன் பிறகு நாயகத்தின் தோழர்கள், அந்த பெண்ணைக் கொன்று விடலாமா? எனக் கேட்டனர். அதற்கு நாயகம் மறுத்து விட்டார். தனக்கு விஷம் வைத்துக் கொல்ல முயன்ற பெண்ணுக்கும் கருணை காட்டிய வள்ளலாகத் திகழ்ந்தார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சனிக்கிழமை தோறும் லட்சுமி நாராயணரை வழிபடுங்கள். ... மேலும்
 
திருச்சி சமயபுரம் மாரியம்மனை வேண்டிக் கொள்ளுங்கள். ... மேலும்
 
ஒன்பதும், அதன் மடங்குகளிலும் (18, 27, 36, 45, 54...) ஜபிக்கலாம். ... மேலும்
 
 
போர் வீரனைக் காக்கும் இரும்புக் கவசத்தைப் போல, உயிரை காக்கும் மந்திரக் கவசம் இது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar