Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கட்டுக்குடிப்பட்டியில் பேத்தப்பன் ... மானாமதுரை சித்திரை திருவிழா துவக்கம்: மே 7ல் திருக்கல்யாணம் மானாமதுரை சித்திரை திருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:
தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் அதிகரிப்பு

பதிவு செய்த நாள்

02 மே
2017
12:05

தேவிபட்டினம்: மே விடுமுறை தினத்தை முன்னிட்டு நவபாஷாண தீர்த்தத்தில் பக்தர்கள் வருகை அதிகரித்தது. தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பல்வேறு தோஷங்களுக்கு நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு தீர்வு கிடைப்பதால், உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். நவபாஷாணம் மிகவும் பிரசித்தி பெற்று வருகிறது. கடந்த சில வாரங்களாக கோடை வெயில் காரணமாக பகலில் நவபாஷாணம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்தளவில் இருந்தது. மே தினத்தை முன்னிட்டு தொழிலாளர்களுக்கு விடுமுறை என்பதால், நவபாஷாணதீர்த்தத்திற்கு வரும் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவில் இருந்தது. காலை 11 மணிக்கு மேலும் வெயிலை பொருட்படுத்தாமல் ,மாலை 3 மணிவரை சுற்றுலா பயணிகள் கூட்டம் குறையவில்லை என்பது குறிப்பிட தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ  இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ... மேலும்
 
temple news
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழாவை முன்னிட்டு லோயர்கேம்ப் பளியன்குடி அடிவாரப் ... மேலும்
 
temple news
திருப்புவனம்: திருப்புவனத்தில் சிறுவர்கள் கொண்டாடிய சித்திரை திருவிழா பொதுமக்களிடையே ஆச்சர்யத்தை ... மேலும்
 
temple news
மதுரை: உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா இன்று காலை 10.35 மணி முதல் 10.59 ... மேலும்
 
temple news
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் இன்று நகராட்சி சார்பில் புஷ்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar