நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருவிடைக்கழி முருகன் கோயில். இங்கு கருவறையில் முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது. இத்தலத்தில் குரா மரத்தடியில் இருந்துதான் முருகப்பெருமான். சிவபெருமானை வழிபட்டதாக தல வரலாறு தெரிவிக்கிறது. ராகுபகவான் இத்தல முருகனை வழிபட்டு பேறு பெற்றுள்ளதால், ராகுதோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது சிறந்த பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது.