கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ராவணனின் மூதாதையரான மகிமாலி. கமாலி என்பவர்களால் நிறுவப்பட்டது. ஈரோட்டிலுள்ள மகிமாலீஸ்வரர் கோயில். இங்குள்ள கருவறை லிங்கத்தின் ஆவுடையார் 6 அடி விட்டம் உடையதாகவும், லிங்கம் 3 அடி உயரமுடையதாகவும் காணப்படுகிறது.