Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குன்னூர் தேர்த்திருவிழாவில் ... சிருங்கேரி சுவாமிகள் ஸ்ரீரங்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருசூலாயுத பால்குட ஊர்வலம் கோத்தகிரியில் திரளான பெண்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2017
03:05

கோத்தகிரி: கோத்தகிரியில் மாரியம்மன் திருவிழாவை ஒட்டி, அம்மன் சூலாயுத பால்குட ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் திருவிழா, 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, நடந்து வருகிறது. நாள்தோறும் காலை, 11:00 மணிக்கு அம்மனுக்கு அபஷேக மலர் வழிபாடு நிகழ்ச்சியும், அன்னதானமும் நடந்து வருகிறது. இவ்விழாவின் ஒரு பகுதியாக, நேற்று அம்மன் திருசூலாயுத பால்குட ஊர்வலம் நடந்தது.

காலை, 9:00 மணிக்கு, டானிங்டன் பகுதியில் இருந்து துவங்கிய ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாக, மாரியம்மன் கோவிலை அடைந்தது. ஊர்வலத்தில், திருசூலாயும் மற்றும்
பால்குடம் ஏந்தி, திரளான பெண்கள் பயபக்தியுடன் பங்கேற்றனர்.தொடர்ந்து, 11:00 மணிக்கு அபிஷேக மலர் வழிபாடு நிகழ்ச்சியை அடுத்து, பகல், 1:00 மணிக்கு பக்தர்களுக்குஅன்னதானம்
வழங்கப்பட்டது.

மாலை, 6:00 மணிக்கு போயர் சமுதாய மக்களின் உபயத்தில், அம்மன் அன்னப்பட்சி வாகனத்தில் திருவீதி உலா நடந்தது. கோவிலில் இருந்து புறப்பட்ட திருவீதி உலா, காம்பாய் கடை, பஸ் நிலையம், காமராஜர் சதுக்கம் மற்றும் ராம்சந்த் வழியாக, மீண்டும் கோவிலை அடைந்தது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த, திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள பெருமாள் கோயில்களில் ராமானுஜர் அவதார திருநாள் உற்சவம் ... மேலும்
 
temple news
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த புத்தேரி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில் வரும் 27ம் தேதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar