Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருசூலாயுத பால்குட ஊர்வலம் ... குளித்தலை சித்திரை பெருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிருங்கேரி சுவாமிகள் ஸ்ரீரங்கம் பயணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 மே
2017
03:05

கரூர்: கரூர் மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சிருங்கேரி சுவாமிகள், இன்று ஸ்ரீரங்கம் செல்கின்றனர். கர்நாடகா மாநிலம், சிருங்கேரி சாரதா பீடத்தின் பீடாதிபதி ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள், கடந்த, 2012ல் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இவர், ஐந்து ஆண்டுகளுக்கு பின், இளையபட்டம் விதுசேகர பாரதி சுவாமிகளுடன், தற்போது தமிழகத்தில்
சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கரூர் மாவட்டத்தில் கடந்த, 4  முதல் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற சுவாமிகள், நேற்று மாலை, மகாதானபுரத்தில் நடந்த பூஜையில் பங்கேற்றனர்.

தொடர்ந்து, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்துக்கு இன்று (மே, 9) செல்கின்றனர். மாலையில், அம்மா மண்டபம் படித்துறை அருகே, உள்ளூர் பக்தர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தொடர்ந்து, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் சாலையில் உள்ள சிருங்கேரி சங்கர மடத்தில் சுவாமிகள் முகாமிடுகின்றனர். வரும், 13 வரை, சாரதா - சந்திர மவுலீஸ்வரர் பூஜை செய்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்குகின்றனர். முகாம் நாட்களில், ஸ்ரீ ரங்கம், திருவானைக்காவல் போன்ற கோவில்களில் வழிபாடு நடத்த உள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar