Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பிரசன்ன விநாயகர் கோவிலில் சித்ரா ... பிரத்தியங்கிராதேவி கோவிலில் வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலில் அக்னிநட்சத்திர விழா:கிரிவீதியில் மூலிகை காற்று
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2017
02:05

பழநி: பழநிகோயிலில் அக்னி நட்சத்திர விழா நேற்றுமுன்தினம் (மே8ல்) துவங்கி மே 21 வரை நடக்கிறது. கிரிவீதியில் கடம்ப மரப்பூக்களின் சஞ்சிவீ மூலிகை காற்றை அனுபவிக்க பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பின் ஏழு, வைகாசி முன் ஏழு நாட்களில் அக்னி நட்சத்திரம் விழா கொண்டாப்படுகிறது. இவ்வாண்டு அக்னி நட்சத்திரம் துவக்கநாளை (சித்திரைக் கழுவு) முன்னிட்டு, பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் கைலாசநாதருக்கு சீதக்கும்பம் வைத்து சிறப்பு அபிஷேகம், மகாதீபாராதனை நடந்தது.

சித்திரை கழுவு நாட்களில் பழநி மலைக்கோயில் கிரிவீதியில் பூத்துக்குலுங்கும் கடம்ப மரப்பூக்களிலிருந்து சஞ்சீவி மூலிகை காற்று வீசுவதாகவும், அந்த வாசனையை நுகர்ந்தால் வயிற்றுவலி, உஷ்ண நோய் உட்பட பல்வேறு வெப்ப வியாதிகள் குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் பெண்கள் கடம்ப மரப்பூக்களை தலையில் சூடி அதிகாலை நேரம், மாலை நேரங்களில் சஞ்சீவி மூலிகைக் காற்றை அனுபவிக்க மலைக்கோயிலை வலம் வருகின்றனர். நிறைவு நாளான மே 21ல் மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி முருகன் கோயில் பங்குனி உத்திர விழா இன்று (ஏப்.4ல்) திருஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் விழா ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திருக்கல்யாணம் உற்சவம் முன்னிட்டு, திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு திருக்கல்யாணம் அம்மி ... மேலும்
 
temple news
மும்பை: ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar