Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சின்னாரியபட்டி மாரியம்மன் கோவில் ... சாணாம்பட்டியில் சித்தர் பீடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மண்டகப்பட்டு சொக்கநாதர் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2017
02:05

நெட்டப்பாக்கம் : மிட்டா மண்டகப்பட்டு சொக்கநாதர் பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. நெட்டப்பாக்கம் அடுத்துள்ள மிட்டாமண்டகப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள சொக்கநாதர் கோவிலில் திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. அதையொட்டி, மாலை 6:00 மணிக்கு சொக்கநாதர் பெருமாளுக்கும், மீனாட்சி அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. அப்போது சுவாமிகள், அலங்கார கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். விழாவில் மிட்டா மண்டகப்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருமலையில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் ஆறாம் ... மேலும்
 
temple news
ஒருவனை பக்தி ஆக்கிரமிக்கும் போது அவன் மனிதனாகி விடுகிறான்; மனிதனுள் பக்தி முழுமையடையும் போது ஞானியாகி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூமிதேவி சமேத ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை: புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீ வரத ஆஞ்சநேயருக்கு ... மேலும்
 
temple news
டாக்கா, வங்கதேசம் உள்ளிட்ட உலக நாடுகளில் வாழும் வங்காள இந்துக்களால் துர்கா பூஜை வெகு விமரிசையாகக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar